புதன், 26 நவம்பர், 2008

சுலபமான MS Excel Shortcuts

கீழ்கண்ட சுலபமான MS Excel Shortcuts உங்களுக்கு பயன்படும் என்றுநினைக்கிறேன் ;

1 Outline border to the selected cells Ctrl Shift &
2 Change Date format with day, month, and year Ctrl Shift #
3 Change Time format with hour and minute, AM or PM Ctrl Shift @
4 For the current time Ctrl Shift :
5 For current date Ctrl ;
6 Hide selected rows Ctrl 9
7 Hide selected columns Ctrl 0
8 Display Farmulas / Alternate in the worksheet Ctrl `
9 Display the Find / Replace dialog box Ctrl H
10 To insert Hyperlink Ctrl K

பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.

Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)

ஷார்ட்கட் பயன்படுத்தி Windows - ஐ Mute செய்வது எப்படி ?

பொதுவாக நாம் Windows XP - இல் Tray Icon பயன்படுத்தி Sound - Mute செய்வோம். அதற்கு பதிலாக பின்வரும் Shortcut - பயன்படுத்தி சுலபமாக சத்தத்தை நிறுத்தலாம்.

notepad - திறந்துகொள்ளவும்

பின்வருவனவற்றை அதில் Copy செய்துகொள்ளவும்

set oShell = CreateObject("WScript.Shell")
oShell.run"Sndvol32"
WScript.Sleep 1500
oShell.SendKeys"{TAB 2} "
oShell.SendKeys"%{F4}"

பின்னர் அந்த File - mute.vbs என்று Desktop - இல் Save செய்து Close செய்யவும்.

இப்போது அந்த File - Run செய்தால் சத்தம் நிறுத்தப்படும்.

பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.

Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)

செவ்வாய், 25 நவம்பர், 2008

நானும் வந்துட்டேன் !!!!!

வணக்கம், தமிழில் இது என்னுடைய முதல் பதிவு. நானும் இந்த தமிழ் Blogs ஜோதியில் கலந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ராஜன்