notepad - ஐ திறந்துகொள்ளவும்
பின்வருவனவற்றை அதில் Copy செய்துகொள்ளவும்
set oShell = CreateObject("WScript.Shell")
oShell.run"Sndvol32"
WScript.Sleep 1500
oShell.SendKeys"{TAB 2} "
oShell.SendKeys"%{F4}"
பின்னர் அந்த File - ஐ mute.vbs என்று Desktop - இல் Save செய்து Close செய்யவும்.
இப்போது அந்த File - ஐ Run செய்தால் சத்தம் நிறுத்தப்படும்.
பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.
Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)
"Tray Icon" ஐ விட உங்க "File"ஐ ரன் பண்ணுவது சுலபமானது என்று நினைக்கிறீர்களா?
பதிலளிநீக்குAny way வோட்டு போட்டு ஆதரவினை தெரிவித்தாயிற்று!
மிகவும் உபயோகமான தகவல் ராஜன். உங்கள் சேவை தொடர எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.
பதிலளிநீக்குword verification எடுத்திடுங்க..இல்லைன்ன யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்க
Thanks திரு.ஜுர்கேன்
பதிலளிநீக்குnandri Rajan.
பதிலளிநீக்குhttp://www.thetechfaq.com/2008/03/30/how-to-create-an-application-shortcut-key/
பதிலளிநீக்குஜுர்கேன் க்ருகேர், இது உங்களுக்கு பயன்படும்