புதன், 26 நவம்பர், 2008

ஷார்ட்கட் பயன்படுத்தி Windows - ஐ Mute செய்வது எப்படி ?

பொதுவாக நாம் Windows XP - இல் Tray Icon பயன்படுத்தி Sound - Mute செய்வோம். அதற்கு பதிலாக பின்வரும் Shortcut - பயன்படுத்தி சுலபமாக சத்தத்தை நிறுத்தலாம்.

notepad - திறந்துகொள்ளவும்

பின்வருவனவற்றை அதில் Copy செய்துகொள்ளவும்

set oShell = CreateObject("WScript.Shell")
oShell.run"Sndvol32"
WScript.Sleep 1500
oShell.SendKeys"{TAB 2} "
oShell.SendKeys"%{F4}"

பின்னர் அந்த File - mute.vbs என்று Desktop - இல் Save செய்து Close செய்யவும்.

இப்போது அந்த File - Run செய்தால் சத்தம் நிறுத்தப்படும்.

பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.

Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)

5 கருத்துகள்:

  1. "Tray Icon" ஐ விட உங்க "File"ஐ ரன் பண்ணுவது சுலபமானது என்று நினைக்கிறீர்களா?

    Any way வோட்டு போட்டு ஆதரவினை தெரிவித்தாயிற்று!

    பதிலளிநீக்கு
  2. மிகவும் உபயோகமான தகவல் ராஜன். உங்கள் சேவை தொடர எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

    word verification எடுத்திடுங்க..இல்லைன்ன யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்க

    பதிலளிநீக்கு
  3. http://www.thetechfaq.com/2008/03/30/how-to-create-an-application-shortcut-key/

    ஜுர்கேன் க்ருகேர், இது உங்களுக்கு பயன்படும்

    பதிலளிநீக்கு