நமது உடல் முழுவதும் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன, இவை யாவும் நமது தோலின் அடி பாகத்தில் திசுக்களின் உள்ளே இருக்கின்றன. நமது உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் ஒரு சதுரசெண்டிமீட்டருக்கு 400 - 500 சுரப்பிகள் உள்ளதால் அங்கு வியர்வை சிறிது அதிகமாக உண்டாகிறது.
நமது உடல் ஒரு உலை போல, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பதால் உடலில் ஏராளமானவெப்பமும் கூடவே கழிவு பொருட்களும் உண்டாகின்றன, இந்த கழிவு பொருட்களை வெளியேற்றவும்உடலை குளிர்ச்சியாக வைத்ததுக்கொள்ளவும் வியர்வை சுரப்பிகள் இடைவிடாது இயங்கி வியர்வையை வெளியேற்றுகின்றன.
வியர்வையில் 90% தண்ணீர், 5% உப்பு, 2.5% யூரிக் ஆஸிட், 2.5% ஹிப்யூரிக் ஆஸிட் ஆகியவை உள்ளன. மற்றும் உடலானது மிகவும் அதிகமாக வியர்த்தால் அது நல்லதல்ல, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
சனி, 13 டிசம்பர், 2008
வெள்ளி, 5 டிசம்பர், 2008
இந்திரா சௌந்தரராஜனின் - தினம் ஒரு உயிர்
சென்ற வாரம் நான் சென்னையிலிருந்து மும்பை செல்வதற்காக எக்மோர் வந்திருந்தேன், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் எக்மொரீலிருந்து புறப்படுகின்றன. நான் டைம் பாஸ்காக சில புத்தகங்கள் வாங்கினேன், அதில் ஒன்றுதான் " இந்திர சௌந்தர்ராஜனின் - தினம் ஒரு உயிர் ".சாதாரணமாக டைம் பாஸ்-கு படிக்க ஆரம்பித்தவன் அந்த புத்தகம் முடியும் வரை கீழே வைக்கவில்லை, அத்தனை விறுவிறுப்பு. சினிமா ஷூட்டிங் லொகஷன் பார்ப்பதற்காக செல்லும் ஒரு சினிமா இயக்குநரின் அமானுஷ்ய அனுபவங்கள்தான் கதை..
மொத்தம் 4 பாகங்கள், நான் இரண்டு மட்டுமே வாங்கினேன், மத்த 2 பாகங்களையும் இனிமேல்தான் வாங்கவேண்டும்.உங்களுக்கும் கிடைத்தால் வாங்கி சுவையுங்கள்.
Labels:
புத்தகங்கள்
புதன், 26 நவம்பர், 2008
சுலபமான MS Excel Shortcuts
கீழ்கண்ட சுலபமான MS Excel Shortcuts உங்களுக்கு பயன்படும் என்றுநினைக்கிறேன் ;
பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.
Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)
| 1 | Outline border to the selected cells | Ctrl Shift & |
| 2 | Change Date format with day, month, and year | Ctrl Shift # |
| 3 | Change Time format with hour and minute, AM or PM | Ctrl Shift @ |
| 4 | For the current time | Ctrl Shift : |
| 5 | For current date | Ctrl ; |
| 6 | Hide selected rows | Ctrl 9 |
| 7 | Hide selected columns | Ctrl 0 |
| 8 | Display Farmulas / Alternate in the worksheet | Ctrl ` |
| 9 | Display the Find / Replace dialog box | Ctrl H |
| 10 | To insert Hyperlink | Ctrl K |
பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.
Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)
Labels:
Excel
ஷார்ட்கட் பயன்படுத்தி Windows - ஐ Mute செய்வது எப்படி ?
பொதுவாக நாம் Windows XP - இல் Tray Icon பயன்படுத்தி Sound - ஐ Mute செய்வோம். அதற்கு பதிலாக பின்வரும் Shortcut - ஐ பயன்படுத்தி சுலபமாக சத்தத்தை நிறுத்தலாம்.
notepad - ஐ திறந்துகொள்ளவும்
பின்வருவனவற்றை அதில் Copy செய்துகொள்ளவும்
set oShell = CreateObject("WScript.Shell")
oShell.run"Sndvol32"
WScript.Sleep 1500
oShell.SendKeys"{TAB 2} "
oShell.SendKeys"%{F4}"
பின்னர் அந்த File - ஐ mute.vbs என்று Desktop - இல் Save செய்து Close செய்யவும்.
இப்போது அந்த File - ஐ Run செய்தால் சத்தம் நிறுத்தப்படும்.
பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.
Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)
notepad - ஐ திறந்துகொள்ளவும்
பின்வருவனவற்றை அதில் Copy செய்துகொள்ளவும்
set oShell = CreateObject("WScript.Shell")
oShell.run"Sndvol32"
WScript.Sleep 1500
oShell.SendKeys"{TAB 2} "
oShell.SendKeys"%{F4}"
பின்னர் அந்த File - ஐ mute.vbs என்று Desktop - இல் Save செய்து Close செய்யவும்.
இப்போது அந்த File - ஐ Run செய்தால் சத்தம் நிறுத்தப்படும்.
பயன்படுத்தி பார்த்து பின்னுட்டம் இடவும்.
Source : http://newgad.blogspot.com (இதுவும் என்னுடையதுதான்)
செவ்வாய், 25 நவம்பர், 2008
நானும் வந்துட்டேன் !!!!!
வணக்கம், தமிழில் இது என்னுடைய முதல் பதிவு. நானும் இந்த தமிழ் Blogs ஜோதியில் கலந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராஜன்
ராஜன்
Labels:
நல்வரவு
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)